×

நடிக்க வர்றதுக்கு முன்னாடி நயன்தாரா இங்கேயா வேலை செஞ்சார்…?! வைரலாகும் நயன்தாரா வீடியோ!

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பல முறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது. தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப்
 

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பல முறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் சர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பல முறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது. ஆனாலும் எதிர்த்து போராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை  உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பது தான். முதன் முதலில் திரையுலகில் 2003ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா தமிழில் 2005ல் ‘ஐயா’  படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் வரையில் ஜோடி சேர்ந்த நயன்தாரா, இன்றும் தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில், திரையுலகில் நடிக்க வருவதற்கு முன்பாக கேரளாவின் கைராளி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக நயன்தாரா பணிபுரிந்திருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள சேனலான கைராளி டிவியில் நயன்தாரா தொகுப்பாளினியாக பணிபுரிந்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாக வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா அப்பவே அழகு தான் என்று ரசிகர்கள் அதிகளவில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.