×

நடிகை ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்: காரணம் தெரியுமா?

பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிக மிக அவசரம் திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்படத்தின் நாயகியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இதில் சீமான், ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வி.ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக மிக அவசரம் திரைப்படத்தைப் பார்த்த  அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்படத்தின்  நாயகியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். 

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இதில் சீமான், ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  வி.ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தின்  சிறப்பு காட்சியை  நேற்று பார்த்தார்.

இந்த அப்படத்தில் பெண் காவலராக  நடித்துள்ள  ஸ்ரீ பிரியங்கா, அருமையாகக் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளதாக,அவரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். அப்போது ஸ்ரீ  பிரியங்காவின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.