×

நடிகை ஷாலினி அஜித் பிறந்தநாள்: வாழ்த்து சொன்ன டிவிட்டர் நிறுவனம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுவயது முதலே நடித்து வந்த நடிகை ஷாலினி விஜய், அஜித், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் அஜித் – ஷாலினி ஜோடி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுவயது முதலே நடித்து வந்த நடிகை ஷாலினி விஜய், அஜித், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதில் குறிப்பாக மாதவனுடன் ஷாலினி நடித்திருந்த அலைபாயுதே திரைப்படம் ரசிகர்கள் மனதில் அவரை உச்சத்தில் கொண்டு போய் சேர்த்தது.
 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுவயது முதலே நடித்து வந்த நடிகை ஷாலினி விஜய், அஜித், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் அஜித் – ஷாலினி ஜோடி தமிழ் சினிமாவில் மிகவும்  பிரபலம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுவயது முதலே நடித்து வந்த நடிகை ஷாலினி விஜய், அஜித், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதில் குறிப்பாக மாதவனுடன் ஷாலினி நடித்திருந்த அலைபாயுதே திரைப்படம் ரசிகர்கள் மனதில் அவரை உச்சத்தில் கொண்டு போய்  சேர்த்தது. 

தல அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்ததின் மூலம் காதல் வயப்பட்ட ஷாலினி அவரை கடந்த 2000ஆம் ஆண்டு அஜித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில் நடிகை ஷாலினின் அஜித் இன்று தனது 40வது  பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனால் அஜித்தின் ரசிகர்கள் HBDShaliniAjith என்ற ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் சென்னை அளவில் டிரெண்டிங்கில்  உள்ளது.

மேலும்  டிவிட்டர் மூமென்ட் இந்தியா தனது டிவிட்டர்   ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அஜித் ஷாலினி இருவர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.