×

நடிகை ‘மைனா’ நந்தினியின் இரண்டாவது திருமணம்: வைரல் புடைபடங்கள்!

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், சமீபத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம்
 

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி.

அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், சமீபத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். 

நடிகை நந்தினி கடந்த ஒரு வருடமாக சத்யா, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும்   யோகேஸ்வரனை காதலித்தது வந்த நிலையில் தற்போது அவருடன் சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியது. 

இந்நிலையில் நடிகை நந்தினிக்கு யோகேஸ்வரனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.