×

நடிகை நமீதா லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பிக் பாஸ் என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தமிழில் விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார் என பலருடன் ஜோடியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்ட இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் நடன நிகழ்ச்சிகளில் நடுவர், பிக் பாஸ் என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நமீதா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட்
 

பிக் பாஸ்  என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தமிழில் விஜய், அஜித், விஜயகாந்த், சரத்குமார் என பலருடன் ஜோடியாக வலம் வந்தவர் நடிகை நமீதா.

ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்ட இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் நடன நிகழ்ச்சிகளில் நடுவர், பிக் பாஸ்  என்ட்ரி என களமிறங்கினார். இதை தொடர்ந்து நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் நமீதா தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட்  எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கருப்புநிற கவர்ச்சி ஆடையில் நமீதா எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதை கண்ட ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவதுடன், லைக்ஸையும் குவித்து வருகிறார்கள்.