×

நடிகை சினேகாவின் வளைகாப்பு: வைரல் புகைப்படங்கள் உள்ளே!

நடிகை சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நடிகை சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் என்னவளே படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களான கமல் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடன் நடித்த இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவருக்கு ஆண்
 

நடிகை சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 

நடிகை சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 

தமிழ் சினிமாவில் என்னவளே படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களான கமல் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடன் நடித்த இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவருக்கு ஆண்  குழந்தை  உள்ளது. இதையடுத்து டிவி ரியாலிட்டி ஷோக்களில் வலம்வந்த சினேகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். 

இந்நிலையில் சினேகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. எளிமையாக நடந்த இந்த விழாவில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.