×

நடிகர் விஷாலின் ‘சக்ரா’ : மாஸான ஃபஸ்ட்லுக் போஸ்டர் இதோ!

இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்ஷன் படம் இன்று வெளியாகியுள்ளது. டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘சக்ரா’ என
 

இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட  பலர்  நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் படம் இன்று வெளியாகியுள்ளது. டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட  பலர்  நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘சக்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் இரும்புத்திரையின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

 

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி  தயாரிக்கும் இப்படத்திற்கு  யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.