×

நடிகர் முரளி மகனுடன் மாமன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: பட்டு சட்டையில் பளபளக்கும் விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி. மறைந்த பிரபல நடிகர் முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அதர்வா திரைப்பட நடிகராக உள்ளார். லயோலா கல்லூரியில் படித்த ஆகாஷுக்கு இயக்குநராக விருப்பம். ஆகாஷும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவும் காதலித்து வந்துள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி. இந்நிலையில் ஆகாஷ்
 

எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

மறைந்த பிரபல நடிகர் முரளிக்கு  அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அதர்வா திரைப்பட நடிகராக உள்ளார்.  லயோலா கல்லூரியில் படித்த ஆகாஷுக்கு இயக்குநராக  விருப்பம்.

ஆகாஷும் தயாரிப்பாளர்  சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவும்  காதலித்து வந்துள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. அதாவது  எஸ்.ஏ.சந்திரசேகரின்  பேத்தி. 

இந்நிலையில்  ஆகாஷ் – சினேகா காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டிய  நிலையில் டநேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ஆகாஷ் – சினேகா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய் தனது 64-வது படத்துக்காக  ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ள நிலையில் இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.