×

நடிகர் தனுஷ் வெளியிடும் ‘வானம் கொட்டட்டும்’ டீசர் !

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் வானம் கொட்டட்டும். புதுமுக இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். Get ready to
 

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் வானம் கொட்டட்டும்.

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் வானம் கொட்டட்டும்.

புதுமுக இயக்குநர் தனா  இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில்  விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வானம் கொட்டட்டும்  டீசரை நடிகர் தனுஷ் இன்று மாலை  5 மணிக்கு வெளியிடவுள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நெல்லையில் நடந்தது  குறிப்பிடத்தக்கது.