×

நடிகர் தனுஷுக்கு சிலை… ‘செல்வ ராகவன் மாதிரி இருக்கு’ கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பட்டாஸ். புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த
 

மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. 

அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பட்டாஸ்.  புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் நெல்லையில் உள்ள ராம் தியேட்டரில் நடிகர் தனுஷுக்கு ஃபைபர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பட்டாஸ்  படத்தில் அப்பா தனுஷாக அவரும் திரவிய பெருமாள் கேரக்டரின் உருவத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.  இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட சிலர் இது தனுஷா? இல்ல செல்வராகவனா என்று கலாய்த்து வருகிறார்கள். 

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது  அவர்களது ரசிகர்கள் தியேட்டர் முன் சிலை வைப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது குறிப்பிடத்தக்கது.