×

நடிகர் சிம்புவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட மாநாடு டீம்…வைரல் போட்டோஸ்!

அவருடைய நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அவரது பிறந்தநாளான நேற்று படக்குழு அறிவித்தது. நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு ஒரு முஸ்லீம் இளைஞராக நடிக்கிறார். அவருடைய நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று அவரது பிறந்தநாளான நேற்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்புவின் பிறந்த நாள் விழாவை மாநாடு படக்குழு
 

அவருடைய  நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று  அவரது பிறந்தநாளான நேற்று  படக்குழு  அறிவித்தது. 

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில்  சிம்பு ஒரு முஸ்லீம் இளைஞராக நடிக்கிறார்.

அவருடைய  நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் காலிக் என்று  அவரது பிறந்தநாளான நேற்று  படக்குழு  அறிவித்தது. 

இந்நிலையில்   நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சிம்புவின் பிறந்த நாள் விழாவை மாநாடு படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இதில் இயக்குநர் பாரதிராஜா,   எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர்  சேரன், இயக்குநர்  வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், சுப்பு பஞ்சு, மகத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.