தோத்தாலும் நாங்க உங்களை நேசிக்கிறோம் தோனி: சிஸ்கேக்கு வாழ்த்து கூறிய திரையுலக பிரபலங்கள்
ஐபில் போட்டியில் தோற்றாலும், நாங்க உங்களை நேசிக்கிறோம் தோனி என்று தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை: ஐபில் போட்டியில் தோற்றாலும், நாங்க உங்களை நேசிக்கிறோம் தோனி என்று தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் 2019 நேற்று இறுதி போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு
May 13, 2019, 17:30 IST
ஐபில் போட்டியில் தோற்றாலும், நாங்க உங்களை நேசிக்கிறோம் தோனி என்று தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: ஐபில் போட்டியில் தோற்றாலும், நாங்க உங்களை நேசிக்கிறோம் தோனி என்று தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2019 நேற்று இறுதி போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபில் இறுதிப் போட்டியில் தோற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை ராய்லட்சுமி:
நடிகர் விஷ்ணு விஷால்:
இயக்குனர் வெங்கட் பிரபு:
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்: