×

தீவிரவாதியாக மாறுகிறார் நடிகை சமந்தா

அமேசான் பிரைமில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் ‘த பேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். அமேசான் பிரைமில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இதிலும் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாகி நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வெப்
 

அமேசான் பிரைமில்  வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம்  தற்போது உருவாக உள்ளது

அஞ்சான் படத்தில் வில்லனாக  நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் ‘த பேமிலி மேன்’  என்ற வெப் சீரிஸில் நடித்தார். அமேசான் பிரைமில்  வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம்  தற்போது உருவாக உள்ளது. இதிலும் மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாகி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வெப் சீரிஸில் வில்லியாக நடிக்க உள்ளார். மேலும் இதில் சமந்தா தீவிரவாதியாக நடிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இந்த கதை குறித்து முதலில் சமந்தாவிடம் பேசியுள்ளார்  த பேமிலி மேன் தயாரிப்பாளர். படத்தின் கதை சமந்தாவை கவர்ந்ததால் அவர் உடனே இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

 

இப்படத்தில் பிரியாமணி, சந்தீப் கிஷன் ஆகியோரும்  நடிக்கவுள்ளனராம். இதுவரை ஹீரோயினாக நடித்து வந்த சமந்தா முதன்முறையாக வில்லியாக வலம்வரவுள்ளது  குறிப்பிடத்தக்கது.