×

தீபாவளியன்று வெளியாகும் பிகில்! மாஸ் காட்டும் புதிய போஸ்டர்!!

தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ‘ தி வெயிட் இஸ் ஓவர்’ என்றும் அவர் தனது ட்விட்டரில்
 

தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி விஜய் நடிக்கும் பிகில் படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தளபதியின் இடத்தை தீபாவளி அன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்க தயாராகுங்கள் என்றும் ‘ தி வெயிட் இஸ் ஓவர்’ என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இத்துடன் பிகிலின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்தில் விஜய், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் உள்ளனர்.