×

திருமா- பா.ரஞ்சித்தை அலறவிட்ட திரெளபதி… ஆதங்க தீயை பற்ற வைத்த அஜீத்தின் மச்சான்…!

பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம். பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கிய திரெளபதி திரைப்படம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு தீயை மூட்டி உள்ளது. காரணம், ஒரு சாதியினர் உயர்தர சாதி பெண்களை எப்படியெல்லாம் திட்டமிட்டு நாடகக் காதல் செய்து மிரட்டி அனுபவிக்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது. இந்தப்படத்தில்
 

பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம்.

பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை பற்ற வைத்துள்ளது திரெளபதி திரைப்படம். 

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கிய திரெளபதி திரைப்படம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு தீயை மூட்டி உள்ளது. காரணம், ஒரு சாதியினர் உயர்தர சாதி பெண்களை எப்படியெல்லாம் திட்டமிட்டு நாடகக் காதல் செய்து மிரட்டி அனுபவிக்கிறார்கள் என்பதை தோலுரித்து காட்டுகிறது. இந்தப்படத்தில் 2 நிமிட ட்ரெய்லர் மட்டுமே வெளியாகி இந்தப்பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு நிமிடமும்  நாடகக் காதலை அப்பட்டமாக தோலுரித்து காட்டுக்கிறது. இதில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கெளசல்யா, திருமாவளவனின் கொள்கைகள், அவர் நடத்தும் சூழ்ச்சி, அவரை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தின் நரித்தனம் என அனைத்தையும் இந்த ட்ரெய்லரில் புட்டுப்புட்டு வைத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. 

இயக்குநர் பா.ரஞ்சித் தனது படங்களில் வலிந்து திணித்து உயர் சாதி பெண்களை ஹீரோ காதலித்து திருமணம் செய்வது போலவும், அந்தப்பெண்ணின் உறவினர்களை வில்லன்களாக சித்தரிப்பதாகவும் காட்சிகளை அமைத்திருப்பார். அதற்கும் பதிலடி கொடுக்கும் வைகையில் இந்தப்படம் அமைத்துள்ளதாக பெரும்பான்மை சமூகத்தினர் திரெளபதி ட்ரெய்லரை கொண்டாடி மகிழ்கின்றனர். 

பா.ரஞ்சித், தனது படங்களின் மூலம் தனது சாதிக்கு பச்சாதிதாபம் தேடிக் கொண்டு பிற சாதியினரை மட்டும்  காட் டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக சித்தரிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்தப் பூனைக்கு மணி கட்டியதால் பெரும்பான்மை சமூகத்தினர் தங்களுடைய நீண்டகால ஆதங்கத்தை திரெளபதி படத்தின் மூலம் தீர்த்துக் கொண்டதாக கொண்டாடி வருகிறார்கள். 

திரெளபதி ட்ரெய்லர் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஆதராவக கருத்து தெரிவித்துள்ள பலரும்,’’திரெளபதி திரைப்படம், தி௫மாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மூலம் நாடகக்காதல் பண்ண  தூண்டுவர்களுக்கு மட்டுமே எதிராக திரைப்படம். ஒட்டு மொத்த பறையர்களுக்கு அல்ல. இவனை வெட்டு அவள கட்டு.. அவனை வெட்டு இவள கட்டுனு சுத்துன குருப் பூராவும் ரெண்டு நிமிஷம் டிரைலர் கட்டுக்கு அலறிட்டு இருக்காங்க…..

 

பா ரஞ்சித் போன்றோருக்கு ஆண்ட சாதி ஆண்ட சாதி என்று அவர்கலா ஒரு மிருகம் போல சித்தரிக்கும் பொழுது உங்களுக்கு இனிக்கும் அதுவே எதிர்திசையில் உங்களை திருப்பி காட்டியபோது கசக்குதா திரவுபதிடா
நீங்க சொன்னா ஜாதி ஆன ஒடுக்குமுறை அதுவே திரௌபதிலா உண்மையா சொன்னேன எரியுதா’’ போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.