×

திருமணம் ஆகல, ஆனா மூன்று வயதில் குழந்தை உள்ளது: நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை!

பாலிவுட் நடிகை மாஹி கில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். சென்னை: பாலிவுட் நடிகை மாஹி கில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். கடந்த 2008-ல் வெளிவந்த ‘தேவ் டி’ படத்தின் மூலம் பிரபலமாவனர் பாலிவுட் நடிகை மாஹி கில். கிட்டத் தட்ட 16 ஆண்டுகள் பின்பும் இவரால் இன்னும் வரை கூட முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. 45 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அவர்
 

பாலிவுட் நடிகை மாஹி கில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். 

சென்னை: பாலிவுட் நடிகை மாஹி கில் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகக் கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். 

கடந்த 2008-ல் வெளிவந்த ‘தேவ் டி’ படத்தின் மூலம் பிரபலமாவனர் பாலிவுட் நடிகை மாஹி கில். கிட்டத் தட்ட 16 ஆண்டுகள் பின்பும் இவரால் இன்னும் வரை கூட முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. 45 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

இந்நிலையில் அவர் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் இன்னும் திருமணம்  செய்து கொள்ளவில்லை? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

அதற்கு அவர் கூறியதாவது, ‘எனக்கு ஏற்கனவே 3வயதில் ஒரு குழந்தை உள்ளது’ என்றார். இதை கேட்ட தொகுப்பாளர் உங்களுக்குத் தான் இன்னும் கல்யாணம் ஆகலயே என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த  மாஹி கில், ‘எனக்கு திருமணம் ஆகவில்லை, ஆனால் அழகாக மூன்று வயதில் குழந்தை உள்ளது. இதுவரை உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று எந்த மீடியாவும் என்னை கேட்டது இல்லை. தற்போது கேட்டதால் பதில் அளித்தேன். ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பதில் பெருமையாக உள்ளது’ எப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது செய்து கொள்வேன். அதுமட்டும் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதற்கான தேவை என்ன? எல்லாம் நம்மை பொறுத்துத் தான் உள்ளது’ என்று கூறியுள்ளார்.