×

திரிஷாவுடன் விஜய் சேதுபதி…வைரல் போட்டோவால் குழம்பிய ரசிகர்கள்!

சமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும் நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும்
 

சமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும்  நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில்  கடந்த 2018 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியான படம் 96. இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

 

சமீபத்தில் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும்  நடிகை சமந்தா இப்படத்திற்கு ஜானு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் 96 இயக்குநர் பிரேம் குமார் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் சேதுபதி அவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் வளர்க்கும் திரிஷா பூனையுடன் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துள்ளார்.  இந்த சந்திப்பின் போது மீண்டும் 96 படத்தின் பாகம் 2 குறித்து பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.