×

தளபதி 64 படப்பிடிப்பில் நடிகர்களின் டிக் டாக் வீடியோ…யார் யார் இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத்
 

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது  படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

சென்னை, டெல்லி படப்பிடிப்பைத்  தொடர்ந்து சமீபத்தில் கர்நாடகாவில் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது கிறிஸ்துமஸ்  விடுமுறைக்காக சென்னைக்கு படக்குழு வந்துள்ளது. 

இந்நிலையில் தளபதி 64 இல் நடித்து வரும்  மலையாள நடிகையான லிண்டு ரோனி படப்பிடிப்பு தளத்தில்  அதில் நடிக்கும் பல நடிகர் நடிகைகளுடன் டிக் டாக் செய்துள்ளார். அந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது.