×

’தளபதி 64’ அந்த நடிகையின் மேனேஜருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய்…கியூ கட்டி நிற்கும் ஆச்சரியங்கள்…

படப்பிடிப்பே முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத ‘தளபதி 63’ஐ ஓவர்டேக் பண்ணி தளபதி 64 பற்றிய செய்திகள் அதுவும் அதிகாரபூர்வமான செய்திகள் வலைதளங்களில் வைரலாகின்றன. விஜய் படங்களில் இதுவரை இல்லாத சில ஆச்சர்யங்கள் இப்படத்தில் கியூ கட்டி நிற்கின்றன. படப்பிடிப்பே முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத ‘தளபதி 63’ஐ ஓவர்டேக் பண்ணி தளபதி 64 பற்றிய செய்திகள் அதுவும் அதிகாரபூர்வமான செய்திகள் வலைதளங்களில் வைரலாகின்றன. விஜய் படங்களில் இதுவரை
 

படப்பிடிப்பே முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத ‘தளபதி 63’ஐ ஓவர்டேக் பண்ணி தளபதி 64 பற்றிய செய்திகள் அதுவும் அதிகாரபூர்வமான செய்திகள் வலைதளங்களில் வைரலாகின்றன. விஜய் படங்களில் இதுவரை இல்லாத சில ஆச்சர்யங்கள் இப்படத்தில் கியூ கட்டி நிற்கின்றன.

படப்பிடிப்பே முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத ‘தளபதி 63’ஐ ஓவர்டேக் பண்ணி தளபதி 64 பற்றிய செய்திகள் அதுவும் அதிகாரபூர்வமான செய்திகள் வலைதளங்களில் வைரலாகின்றன. விஜய் படங்களில் இதுவரை இல்லாத சில ஆச்சர்யங்கள் இப்படத்தில் கியூ கட்டி நிற்கின்றன.

இப்போது அட்லிஇயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் படத்தில்நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதில் கால்பந்து கோச்சாக நடிக்கிறார். வரும் ஜூன் 22 அவரது பிறந்த நாளன்று இரு பாடல்களும் படத்தின் டைட்டிலும்  வெளியாகும் என்று தெரிகிறது. தளபதி 63 படத்தின் ஒரு சிறு அப்டேட் தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி 64 படத்தின் அப்டேட் ரிலீஸாகியிருக்கிறது. 

ஏற்கனவே பரவி வந்த செய்திகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு கதை சொல்லிய நிலையில் இப்போது அவர் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும் படத்தின் கேமராமேனும் எடிட்டரும் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.விஜய் படங்களில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்களே வேலை செய்வார்கள். ஆனால் தளபதி 64 ல் இயக்குநருடன் கைதி படத்தில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முகமூடி, யுத்தம் செய், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.மேலும் தளபதி 64 படத்தின் எடிட்டராக மாநகரம், கைதி படங்களில் வேலை செய்த ஃபிலோமின் ராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் படம் ஒன்றிற்கு புது இயக்குநரின் விருப்பத்தில் அவரது குழுவே பணியாற்றுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு விஜய் முன்னணி  இயக்குநர் தவிர்த்து இளம் திறமைகளுடன் களமிறங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 2020ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார். அவருடன் லைன் புரடியூசராக சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் மேனேஜர் ஜகதீஷ் பணியாற்றுகிறார்.