×

தல -தளபதி குறித்து ஒரே வார்த்தையில் பதிலளித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் உரையாடியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் உரையாடியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் உரையாடினார். அப்போது தமிழ் திரையுலகில் உள்ள இருபெரும் நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் பதில் கூறுங்கள் என்று அவர்களது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், அஜித் என் நண்பர் என்றும் அற்புதமானவர் என்றும் குறிப்பிட்டார்.
 

பாலிவுட் நடிகர்  ஷாருக்கான்  தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் உரையாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர்  ஷாருக்கான்  தனது ரசிகர்களுடன் டிவிட்டரில் உரையாடியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரசிகர்களுடன்  #AskSRK என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் உரையாடினார்.

அப்போது தமிழ் திரையுலகில் உள்ள இருபெரும் நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்  குறித்து ஒரு வார்த்தையில் பதில் கூறுங்கள் என்று அவர்களது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

அதற்கு பதிலளித்த ஷாருக்கான், அஜித் என் நண்பர் என்றும் அற்புதமானவர்  என்றும் குறிப்பிட்டார். மேலும் தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்ப, நான் அவரை நேசிக்கிறேன் என்று பதிவிட்டார். முன்னதாக பாலிவுட்  நடிகரான ஷாருக்கான் அஜித்துடன் அசோகா என்ற படத்திலும், விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய்யுடன் நடனம் ஆடியதுடன், im waiting என்ற விஜய் டயலாக்கை கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.

மேலும் இந்த உரையாடலில், தனது புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியது  அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.