×

தர்ஷன் காதலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தர்ஷனும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு சனம் ஷெட்டியின் காதலை ஏற்பார் என்று சொல்லப்படுகிறது பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. காரணம் தர்ஷன் நேர்மையாக இருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம்போட்ட வனிதாவை ஒருநிமிடத்தில் ஆட்டம் காண வைத்ததும் தர்ஷன் தான். தர்ஷனுக்கு பிக் பாஸ்
 

தர்ஷனும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு சனம்  ஷெட்டியின் காதலை  ஏற்பார் என்று சொல்லப்படுகிறது

பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி சனம்  ஷெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மாடலும், ஹீரோவுமான தர்ஷனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. காரணம்  தர்ஷன் நேர்மையாக இருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம்போட்ட வனிதாவை ஒருநிமிடத்தில் ஆட்டம் காண வைத்ததும் தர்ஷன் தான்.

தர்ஷனுக்கு பிக் பாஸ் வீட்டின் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் லவ் புரோபோசல் வைக்க அதை மறுத்துவிட்டார். காரணம் மாடல் அழகி பட்டம் வென்ற சனம் ஷெட்டி தர்ஷனை காதலித்து வருவதுதான். இதை சனம்  ஷெட்டியே உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து தர்ஷனும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு சனம்  ஷெட்டியின் காதலை  ஏற்பார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தர்ஷன் – ஷெரின் ஜோடி சூப்பர் என்று அவரது ரசிகர்கள் கூறி சனம் ஷெட்டியை கடுப்பேற்றி வருகின்றனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத சனம் ஷெட்டி  அவ்வப்போது தர்ஷன் குறித்தும் தனது அழகிய புகைப்படங்களைப் பதிவிட்டும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது  லேட்டஸ்ட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட  வலைதளவாசிகள்  அந்த புகைப்படங்களை வைரலாக்கி  வருகின்றனர்.