×

தர்ஷனை சந்தித்த ஷெரின்: வைரலாகும் வீடியோ!

லாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்ஷி என பலரும் ரிகர்சலில் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது தர்ஷனும் இணைந்துள்ளார். பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரினும் தர்ஷனும் சந்தித்துள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்காகப் போட்டியாளர்கள் தீவிர நடனப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்ஷி என பலரும் ரிகர்சலில் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது தர்ஷனும் இணைந்துள்ளார். View this post
 

லாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்ஷி என பலரும் ரிகர்சலில் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது தர்ஷனும் இணைந்துள்ளார்.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரினும் தர்ஷனும் சந்தித்துள்ளனர். 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி  முடிவடைந்துள்ள நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்காகப் போட்டியாளர்கள் தீவிர நடனப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். லாஸ்லியா, ஷெரின், அபிராமி, சாக்ஷி என பலரும் ரிகர்சலில் பங்கேற்றுள்ள நிலையில் தற்போது தர்ஷனும் இணைந்துள்ளார்.

 

இந்நிலையில் தர்ஷனும் ஷெரினும் ஒன்றாக டான்ஸ் ரிகர்சலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக தர்ஷன் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய ஷெரின், ‘நான் அவரிடம் பேச முயற்சி செய்யவில்லை. அதேபோல் அவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவரின் தனிப்பட்ட வாழ்வில்  நான் எந்த பிரச்னையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.