×

தர்பார்:  மீண்டும் கிரிக்கெட் பேட்டுடன் களமிறமிங்கிய தலைவர் – புகைப்படம் உள்ளே?!..

தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘காலா’ ஓப்பனிங் சீனில் கிரிக்கெட் ஆடும் காமெடி காட்சியை எல்லாம் எளிதாக மறக்க முடியாது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால்,
 

தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘காலா’ ஓப்பனிங் சீனில் கிரிக்கெட் ஆடும் காமெடி காட்சியை எல்லாம் எளிதாக மறக்க முடியாது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம்.

‘தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘காலா’ ஓப்பனிங் சீனில் கிரிக்கெட் ஆடும் காமெடி காட்சியை எல்லாம் எளிதாக மறக்க முடியாது.

கடைசியாக நடித்த ‘பேட்ட’ படத்தின் ‘இளமை திரும்புதே’ பாடலில் கூட பேஸ்கெட் பால் விளையாடியிருப்பார்.

தற்போது ‘காலா’ படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் சீன், இந்த காட்சியில் நயன்தாராவும் இடம்பெற்றிருப்பதால் இது ஒரு ரொமான்ஸ் காமெடி காட்சியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு எதிராக குரல் எழுப்பிய விஷால்