×

தமிழ் ராக்கர்ஸி’ல் திருட்டுத்தனமாக வெளியானது சாஹோ திரைப்படம்! என்ன ஸ்பீடு….

சாஹோ திரைப்படம் வெளியான சில மணி நேரத்திற்குள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை: சாஹோ திரைப்படம் வெளியான சில மணி நேரத்திற்குள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில்
 

சாஹோ திரைப்படம் வெளியான சில மணி நேரத்திற்குள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

சென்னை: சாஹோ திரைப்படம் வெளியான சில மணி நேரத்திற்குள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ்  ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை மட்டுமின்றி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களால் தடை செய்ய எத்தனையோ முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பிரபாஸின் சாஹோ படம் தமிழ் ராக்கர்ஸி’ல் வெளியாகியுள்ளது. 

பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த படம் வெளியான சில மணி நேரத்திற்குள் இணையத்தில் லீக்கானது படகுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.