×

தமிழில் மனம்கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்… தெலுங்கில் யார்?

சமீபத்தில் சென்னை டைம்ஸ் வெளியிட்ட 2019-ம் ஆண்டின் மிகவும் மனம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக அதிதி ராவ் இடம் பிடித்தார். தனுஷ், அனிருத், சிம்பு என பலர் இதில் இடம் பிடித்திருந்தனர். சமீபத்தில் சென்னை டைம்ஸ் வெளியிட்ட 2019-ம் ஆண்டின் மிகவும் மனம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக அதிதி ராவ் இடம் பிடித்தார். தனுஷ், அனிருத், சிம்பு
 
சமீபத்தில் சென்னை டைம்ஸ் வெளியிட்ட 2019-ம் ஆண்டின் மிகவும் மனம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக அதிதி ராவ் இடம் பிடித்தார். தனுஷ், அனிருத், சிம்பு என பலர் இதில் இடம் பிடித்திருந்தனர்.

தற்போது ஹைதெராபாத் டைம்ஸ் இதழ் 2019-ம் ஆண்டின் மிகவும் மனம் கவர்ந்த நடிகர் பட்டியலை வெளியிட்டுள்ளது. போன ஆண்டு முதலிடம் பிடித்த அவர்தான் இந்த ஆண்டும். ஆம், விஜய் தேவரகொண்டா தான். இவர் கடைசியாக நடித்த டியர் காம்ரேட் மற்றும் வேர்ல்ட் பேமஸ் லவர் படங்கள் சற்று சறுக்கல்களைச் சந்தித்தாலும், தொடர்ந்து மக்கள் மனதில் முன்னிலையில் தான் இருந்து வருகிறார் என்பதற்கு ஒரு சான்று.

அதே போல் ராம் சரண், ராம் பொத்தினேனி, பிரபாஸ் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.