×

தன்னைவிட 25 வயசு மூத்த நடிகரை காதலிக்கும் நடிகை! வயசா முக்கியம்…ரகசியம் சொல்லும் ரகுல் ப்ரீத்தி!?

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தன்னை விட 25 வயது மூத்த நடிகருடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துள்ளார். சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தன்னை விட 25 வயது மூத்த நடிகருடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது
 

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தன்னை விட 25 வயது மூத்த  நடிகருடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துள்ளார்.

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் தன்னை விட 25 வயது மூத்த  நடிகருடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு கார்த்தியின் ‘தீரம் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தேவ் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதையடுத்து  சூர்யாவுடன் இணைந்து நடித்த என்.ஜி.கே திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில்  ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ள ‘De De Piyar De ‘ திரைப்படம் வரும் மே 17ம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரகுலுக்கு ஜோடியாக அஜய் தேவகன் நடித்துள்ளார். இதில் 24 வயதாகும் ரகுல் 50 வயது உள்ள ஒருவரை காதலிப்பதாகக் கதைக்களம் அமைத்துள்ளது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘படத்தில் நடிக்க வயசா முக்கியம்? நல்ல கதை தான் முக்கியம். அப்படியான இந்த நல்ல கதையை நழுவவிடக் கூடாது என்பதால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’  என்று தன்னை பற்றி விமர்சனம் செய்பவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: காவி சேவகன் பிரதமரான கதை: வெளியானது மோடி வெப் சீரிஸ்?