×

தனது மகனுடன் ஸ்விம்மிங் படத்தை வெளியிட்டு உடனே டெலிட் செய்த சவுந்தர்யா ரஜினிகாந்த்….

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் விசாகனுடன் குளித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டு அதை சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் வேத்துடன் குளித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டு அதை சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் தனது இரண்டாவது திருமணத்தை வெளிப்படையாக அற்வித்த காலத்திலிருந்தே தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பயங்கர ஆர்வமாக எதையாவது பகிர்ந்துகொண்டே இருப்பார்.
 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் விசாகனுடன் குளித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டு அதை சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் வேத்துடன் குளித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றைப் பதிவிட்டு அதை சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் தனது இரண்டாவது திருமணத்தை வெளிப்படையாக அற்வித்த காலத்திலிருந்தே தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பயங்கர ஆர்வமாக எதையாவது பகிர்ந்துகொண்டே இருப்பார். அதில் முக்கால்வாசிப் பதிவுகள் தனது செல்ல மகன் வேத்தை பற்றியதாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று தனது மகன் வேத்துடன் உற்சாகமாக  நீச்சல் குளம் [வீட்டில் உள்ளது?] ஒன்றில் குளித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு அவரது ஃபாலோயர்கள் மத்தியில் ‘நாங்க ஒரு சொட்டுத் தண்ணியில்லாம தவிச்சிக்கிட்டிருக்கோம்.உங்களுக்கு இப்படி ஒரு குளியல் தேவையா?’ என்பது போன்ற கடுப்பான கமெண்டுகள் வந்திருக்கும்போல் தெரிகிறது. இந்த கமெண்டுகள் மட்டும் தான் காரணமா என்று தெரியவில்லை. அந்த பதிவையும் படத்தையும் உடனே நீக்கிவிட்டார் சவுந்தர்யா.