×

தனது ‘பிகில்’ ஜெர்சியை பிரபல நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்

வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறித்து சமீபத்தில் பிகில் ஆடியோ விழாவில் விஜய், புகழ்ந்து பேசினார். சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி, பிகில் படங்களில் நடித்தவர் நடிகர் நடிகர் சவுந்தர்ராஜா. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறித்து சமீபத்தில் பிகில் ஆடியோ விழாவில் விஜய், புகழ்ந்து பேசினார். இந்நிலையில் நடிகர் சவுந்தர்ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பிகில் படத்தில் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு
 

வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறித்து சமீபத்தில் பிகில்  ஆடியோ விழாவில் விஜய், புகழ்ந்து பேசினார். 

சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, தெறி, பிகில்  படங்களில் நடித்தவர் நடிகர் நடிகர் சவுந்தர்ராஜா.

வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குறித்து சமீபத்தில் பிகில்  ஆடியோ விழாவில் விஜய், புகழ்ந்து பேசினார். 

இந்நிலையில் நடிகர் சவுந்தர்ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘விஜய் பிகில்  படத்தில் அணிந்திருந்த ஜெர்சியை தனக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

 இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த முக்கியமான பரிசு இதுதான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி விஜய் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார்.