×

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #வெறித்தனமானதளபதிFans!

#வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் #Verithanam ஹேஷ்டேக் சில விநாடிகளில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது. இந்நிலையில் பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
 

#வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

#வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதன் முறையாக நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாடவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் #Verithanam ஹேஷ்டேக் சில விநாடிகளில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டானது.

இந்நிலையில் பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 

அட்லீயின் பிகில் படத்தில் விளையாட்டை மையப்படுத்திய சில விஷயங்களை சொல்ல இருக்கிறார் என்பது பர்ஸ்ட் லுக் மூலம் தெரிகிறது. படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன் #வெறித்தனமானதளபதிFans என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.