×

ட்விட்டரில் சமூக பிரச்னைக்காக போர் தொடுக்கும் விஜய் ரசிகர்கள்!

அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார். அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார். இதையடுத்து இன்று காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #SaveTheniFromNEUTRINO
 

அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார்.

அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார்.

இதையடுத்து இன்று காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன் சுபஸ்ரீ இறப்புக்கு நீதிக்கேட்டு #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து போர் புரிந்தனர். இதையடுத்து நேற்று #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

தற்போது தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. இத்திட்டத்திற்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் போராட்டங்களை புறம் தள்ளிய மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்திவருவது குறிப்பிடதக்கது.