×

டெடி படம் அப்டேட் குறித்து ஆர்யா வெளியிட்ட செய்தி!

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படமே டெடி. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படமே டெடி. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஞானவேல்
 

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படமே டெடி. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படமே டெடி. இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துவருகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். முற்றிலும் அனிமேஷன் காட்சிகளால் உருவாக்கப்பட்டுவரும் இந்த படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

இதுகுறித்து நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெடி படத்தின் நண்பியே பாடல். மதன் கார்க்கி எழுதி அனிருத் பாடியுள்ள இந்த பாடல் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.