×

டிவிட்டரில் டிரெண்டாகும் தலைவர் 168 படத்தின் டைட்டில்!?

சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து
 

சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

 

 இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தலைவர் 168 படத்திற்கு “அண்ணாத்தே” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகச்  செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இணையத்தில் #Annaatha என்ற  ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.

இருப்பினும் இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என்பது முறையான அறிவிப்பு வந்த பிறகே  தெரியவரும்.