×

டிவிட்டரில் டிரெண்டாகும் #Thala60Pooja ஹேஷ்டாக்! காரணம் தெரியுமா?

ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். நடிகர் அஜித் நடிக்கும் தல 60 படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்க
 

ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார்.

நடிகர் அஜித் நடிக்கும் தல 60 படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் அஜித் #Thala60Pooja என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதேபோல் இப்படத்தில் 5வது முறையாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதற்கு படக்குழுவினர் மறுத்ததாகத் தெரிகிறது. தல 60 படத்தில் நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.