×

டிவிட்டரில் இருந்து வெளியேறினார் நடிகை குஷ்பூ: மகளை கிண்டல் செய்ததால் நடந்த எதிரொலி?!

அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். இதனால் குஷ்பூவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். அரசியல் ரீதியான கருத்துக்கள் போய் தனிநபர் விமர்சனத்தையும் குஷ்பூ மீது வீச
 

அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்

நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக  அரசியலிலும்  தீவிரம் காட்டி வருகிறார்.

 

அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். இதனால் குஷ்பூவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

அரசியல் ரீதியான கருத்துக்கள் போய்  தனிநபர் விமர்சனத்தையும் குஷ்பூ மீது வீச தொடங்கியுள்ளனர். சமீபத்தில் குஷ்பூவின் மகளை உருவத்தை வைத்து  கிண்டல் செய்ய கடுப்பான குஷ்பூ, அவருடன் மல்லுக்கட்டினார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அதிகளவில் எதிர்மறையான கருத்துகள் வருவதால் வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.