×

ஜோதிகாவைப் பாராட்டிய மலேசிய அமைச்சர்!

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ராட்சசி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ராட்சசி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை
 

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ராட்சசி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ராட்சசி திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தைப் பார்த்த மலேசிய கல்வி அமைச்சர், ராட்சசி படம் குறித்த தமது கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக், ராட்சசி படத்தின் கதை தன்னை ஆச்சரியப்பட வைத்ததாகவும், கல்வி வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு கொள்கைகளை பேசியுள்ள இந்த படம் கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றும், ஜோதிகா இந்த மாதிரியான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்திருப்பது நல்ல விஷயம் என்றும் பதிவிட்டுள்ளார்.
 

 மேலும் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட அனைவருமே பார்க்க வேண்டிய திரைப்படம் ராட்சசி எனவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.