×

சென்னையை விட்டு ஹைதராபாத்திற்குப் பறந்து சென்ற கமலின் மகள்! 

மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். ‘மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதைத்தொடர்ந்து, நடிகர் ஜெயிக்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் என்ன தான் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்துத்திருந்தாலும் அதன்பிறகு அவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால் ஜில்லா படத்தில் விஜய்க்குத் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். பின்பு
 

மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ்.

‘மை டியர் பூதம்’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். அதைத்தொடர்ந்து, நடிகர் ஜெயிக்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் என்ன தான் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்துத்திருந்தாலும் அதன்பிறகு அவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆகையால் ஜில்லா படத்தில் விஜய்க்குத் தங்கையாகவும்,  பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்தார். பின்பு தமிழில் வரும் வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டு தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி, இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இதனை நாள் சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவர்,  தற்போது சென்னைக்கு டாடா பை சொல்லிவிட்டு ஹைதராபாத்திற்குச் சென்றுள்ளார். மேலும்  நிரந்தரமாகக் குடியேற வீடு பார்த்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.