×

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கொண்டாட்டத்தில் இணைந்த தல அஜித்: ரசிகர்கள் உற்சாகம்; எப்படி தெரியுமா?

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரிலீசாகி வைரலானது. #Viswasam Images – Set 1.@directorsiva @SureshChandraa
 

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரிலீசாகி வைரலானது.

இந்நிலையில் 2.0 படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அஜித் ரசிகர்களுக்காக விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.