×

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பு விருது: மத்திய அரசு அறிவிப்பு!

அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். புதுடெல்லி: திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது ஒன்று அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரையுலகிற்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்
 

அபூர்வ ராகங்கள்  படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் 
 நடித்து வருகிறார்.

புதுடெல்லி:  திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது ஒன்று அறிவித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்  படத்தில் அறிமுகமாகி இதுவரை 160ற்கும் மேற்பட்ட படங்களில் 
 நடித்து வருகிறார். இந்நிலையில் திரையுலகிற்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

 

 கோவாவில்  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் ரஜினிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.