×

சீறு – விமர்சனம்: தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டாரா ஜீவா?

ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘சீறு’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். நவ்தீப், வருண் கமலக்கண்ணன் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சீறு திரைப்படம் தமிழகம்
 

ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ திரைப்படத்தின் இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்  ‘சீறு’.  இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார்.

நவ்தீப்,  வருண் கமலக்கண்ணன் ,  சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டெர்னேஷ்னல் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சீறு திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான டிவிட்டர்  விமர்சனங்களைக் காணலாம் வாங்க…!