×

சீதக்காதி: படம் எப்படி இருக்கு? பொது மக்கள் கருத்து!

நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில், வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில், வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த
 

நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில், வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில், வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை  ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று வெளியாகிய  நிலையில்,  சீதக்காதி குறித்து பொதுமக்களின் கருத்தை கீழே காணலாம்.