×

சிம்புவுடன் நடிகை ஷாலு ஷம்மு…சேரவேண்டிய இடத்துல தான் சேர்ந்துருக்க என்று வசைபாடும் நெட்டிசன்ஸ்!

இந்த கிளாமர் குயின் பெரும்பாலும் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சி புகைப்படமாகத் தான் இருக்கும் என்ற அளவுக்கு எல்லை மீறி போகிறார் அந்த அம்மணி. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் ஆண் நண்பர் ஒருவருடன் ஆடிய நடனத்தின் மூலம் மீடியாக்களில் பேசும் நிலைக்கு
 

இந்த கிளாமர் குயின் பெரும்பாலும்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சி புகைப்படமாகத் தான்  இருக்கும் என்ற அளவுக்கு எல்லை மீறி போகிறார்  அந்த அம்மணி.

 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த இவர்  ஆண் நண்பர் ஒருவருடன்  ஆடிய நடனத்தின் மூலம்  மீடியாக்களில் பேசும் நிலைக்கு வந்தார்.

 

 கவர்ச்சிக்குப் பெயர்போன இந்த கிளாமர் குயின் பெரும்பாலும்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் ஷாலு ஷம்மு நடிகர் சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது சிம்புவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ள அவர் பர்த் டே பார்ட்டியிலும் கலந்துகொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட நெட்டிசன்கள் , சேரவேண்டிய இடத்துல தான் சேர்ந்துருக்க, தலைவன்  ஒரு பொண்ணையும்  விடமாட்டேன் போலயே என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.