×

சிங்கம் 3 படத்தின் வில்லன் கைது!

தமிழில் சிங்கம் 3 படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழில் சிங்கம் 3 படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நைஜீரியாவைச் சேர்ந்தவர் முகமது அகான்பி ஒஜரா என்ற ஓலா ஜேசன். இவர் ஹிந்தி, நைஜீரியா உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஓலா ஜேசன் டெல்லி சர்வதேச விமான
 

தமிழில் சிங்கம் 3 படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழில் சிங்கம் 3 படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நைஜீரியாவைச் சேர்ந்தவர் முகமது அகான்பி ஒஜரா என்ற ஓலா ஜேசன். இவர் ஹிந்தி,  நைஜீரியா உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

 

இந்நிலையில் நடிகர்  ஓலா ஜேசன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து  அவரது பாஸ்போர்ட்டை பார்த்த போது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரிய வந்தது. விசா காலம் முடிந்து அவர் அங்கு தொடர்ந்து தங்கி வந்தது தெரியவந்தது.  இதுகுறித்து கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவோ அவரை  அதிகாரிகள் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட அவர், பின்பு உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.