×

சாண்டி ஸ்டுடியோவில் பர்த் டே பார்ட்டி…ஜோடியாக கலந்துகொண்ட தர்ஷன் – ஷெரின் ஜோடி!

குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார். இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவின் தங்கை பிறந்தநாளை காட்டுப்பக்கத்தில் உள்ள தனது டான்ஸ் ஸ்டூடியோவில் கொண்டாடியுள்ளார். இதில்
 

குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார்.

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.  பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.குறிப்பாக சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல மக்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் சாண்டியின்  மனைவி சில்வியாவின் தங்கை பிறந்தநாளை  காட்டுப்பக்கத்தில் உள்ள தனது டான்ஸ் ஸ்டூடியோவில் கொண்டாடியுள்ளார்.

இதில் பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன், ஷெரின், ரேஷ்மா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். 

குறிப்பாக சனம் ஷெட்டி விவகாரத்திற்குப் பிறகு தர்ஷன் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சியிலேயே அவர் நடிகை ஷெரினுடன் பர்த் டே பார்ட்டியை கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.