×

சாண்டி வீட்டிற்கு விசிட் அடித்த அபிராமி! வைரல் போட்டோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. முகின் மீது காதல் வயப்பட்டு இவர் செய்த சில செய்த சில செயலால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் எப்போதும் அழு மூஞ்சியாக இருக்கும் அபி வெளியே வந்த பிறகு மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறார். இந்த நிலையில் நேற்று அபிராமி, நடன மாஸ்டர் சாண்டியின் வீட்டிற்கு
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்தவர் அபிராமி. முகின் மீது காதல் வயப்பட்டு இவர் செய்த சில செய்த சில செயலால் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் எப்போதும் அழு மூஞ்சியாக இருக்கும் அபி வெளியே வந்த பிறகு மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகிறார். 

இந்த நிலையில் நேற்று அபிராமி, நடன மாஸ்டர் சாண்டியின் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தையை நினைத்து சாண்டி கதறி அழுதார். எனவே, அவரின் குழந்தையைச் சந்திக்க அபிராமி சென்றதாக தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி பகிர்ந்துள்ளார்.

முன்னதாக சாண்டியின் குழந்தை லாலாவைச் சரவணன் தனது குடும்பத்துடன் சென்று பார்த்தது குறிப்பிடத்தக்கது.