×

சாண்டி மாஸ்டர் ஸ்டூடியோவில் ஆட்டம் போட்ட பிகில் நடிகை!

அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில்தான் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.இவர் நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 பிரபலமுமான சாண்டியின் ஸ்டூடியோவில், சாண்டியின் கொழுந்தியா சிந்தியா நடாலியாவுடன் இணைந்து இடுப்பை வெட்டியபடி நடனமாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார்.
 

அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில்தான் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.இவர் நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 பிரபலமுமான சாண்டியின் ஸ்டூடியோவில், சாண்டியின் கொழுந்தியா சிந்தியா நடாலியாவுடன் இணைந்து இடுப்பை வெட்டியபடி நடனமாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் என்று பல படங்களில் நடித்திருந்தாலும் பிகில்தான் பெயர் சொல்லும் அளவுக்கு இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.

 

இவர் நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 பிரபலமுமான சாண்டியின் ஸ்டூடியோவில், சாண்டியின் கொழுந்தியா சிந்தியா நடாலியாவுடன் இணைந்து இடுப்பை வெட்டியபடி நடனமாடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1.45 லட்சம் பேர் இதைப் பார்த்துள்ளனர்.