சல்மான்கானுடன் நடித்த பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா! பணமில்லாமல் சிரமப்படும் கொடுமை…
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா தட்வால் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் நடிகை பூஜா தட்வால் திணறிவருகிறார். டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வடநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீர்காடிக்கு பின்
Jun 18, 2020, 20:59 IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பூஜா தட்வால் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் நடிகை பூஜா தட்வால் திணறிவருகிறார்.
டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வடநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீர்காடிக்கு பின் சில படங்களில் நடித்தாலும் பூஜா தட்வாலுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் துறையைவிட்டு வெளியேறினார்.