×

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு: படமாக தயாரிக்கும் கங்கனா ரணாவத்

கங்கனா இணை இயக்குநராக பணியாற்றினார் .இவர் தற்போது தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவியில் நடித்து வருகிறார். நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகைகளில் முக்கிய இடத்திலிருந்து வருகிறார். இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் ‘குயின்’. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து
 

கங்கனா இணை இயக்குநராக பணியாற்றினார் .இவர் தற்போது தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறு படமான தலைவியில் நடித்து வருகிறார்.

நடிகை கங்கனா ரனாவத்  பாலிவுட்   நடிகைகளில் முக்கிய இடத்திலிருந்து வருகிறார்.  இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் ‘குயின்’. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

 இதையடுத்து இயக்குநர்   க்ரிஷ் இயக்கத்தில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வெளியான மணிகர்ணிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கங்கனா இணை இயக்குநராக பணியாற்றினார் .இவர் தற்போது தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாறு படமான தலைவியில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கங்கனா ரனாவத்  பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். அபரஜிதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கேவி விஜயேந்திரா  இயக்கவுள்ளார். அயோத்தி வழக்கை  அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது. 

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி, அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.