×

சமந்தாவின் ஓ பேபி படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகை!

நடிகை சமந்தாவின் ஓ பேபி படத்தில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சென்னை: நடிகை சமந்தாவின் ஓ பேபி படத்தில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சமந்தா யூ டர்ன் படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஓ பேபி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வரும் இப்படம் ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் ஆகும். . சுரேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்
 

நடிகை சமந்தாவின் ஓ பேபி படத்தில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சென்னை: நடிகை சமந்தாவின் ஓ பேபி படத்தில் பழம்பெரும் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா யூ டர்ன் படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஓ பேபி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வரும் இப்படம் ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் ஆகும். . சுரேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதில் நடிகை லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் நடிகர் நாகசவுரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் 70 வயது பாட்டியாகவும், 20 வயது பெண்ணாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.