×

சமந்தா படத்தில் இணைந்த பிரஷாந்த்!

சமந்தா தற்போது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் மற்றுமொரு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா தற்போது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் மற்றுமொரு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ‘கேம் ஓவர்’ படத்தை
 
சமந்தா தற்போது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்படும் மற்றுமொரு படத்தில் கையெழுத்திட்டுள்ளார்.  ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆமாங்க, ஜீன்ஸ் படத்துல டபுள் ஆக்சன்ல நடிச்சாரே அவர் தான். பிரசாந்த் ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் டெஹ்ராடூனில் தொடங்க இருக்கிறது. கரோனா வைரஸ் பீதி இருப்பதால் படம் அடுத்த மாதம் தொடங்குமா என்பது சற்று சந்தேகம் தான்.