×

சத்தமே இல்லாமல் போனி கபூர் வீட்டில் நாளை நடக்கவுள்ள தல 60 பூஜை!

இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இவர்கள் மூவருமே எடுக்க திட்டமிட்டுள்ளனர். இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இவர்கள் மூவருமே எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தல 60 படத்தின் பூஜை
 

இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இவர்கள் மூவருமே எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் அடுத்த படத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதே கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மக்கள் மத்தியில் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்தப்படத்தையும் இவர்கள் மூவருமே எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் தல 60 படத்தின் பூஜை நாளை போனிகபூரின் வீட்டில்  நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பூஜைக்கு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டுவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்திற்கான ப்ரீ – புரடொக்‌ஷன் பணிகள் இரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது ஷூட்டிங் படக்கள் தொடங்கவுள்ளது. விஜய்யின் பிகில் குறித்த அப்டேட்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் தல 60 குறித்த அப்டேட் தல வெறியர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதையடுத்து அஜித், வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படத்தில் நடிக்கவுள்ளார்.